news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பும்ரா தடுமாறினால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்
tv

Also Watch

பும்ரா தடுமாறினால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்

Bumrah

52

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bhumra

வெற்றி வாய்ப்பு கிடைக்கும் :

குஜராத்தில் நாளை நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தடுமாறினால் நியூசிலாந்து அணி வெற்றி பெறத் தயாராக இருக்கும் என்று அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் தெரிவித்தார்.

பும்ராவை எதிர்கொள்ள தங்கள் அணி தாயாராக இருப்பதாக தெரிவித்த கிளென் பிலிப்ஸ், பும்ராவுக்கு எதிராக தமக்கு நல்ல நாள் அமையும் என்று நம்புவதாக கூறினார்.

Related Link
சச்சின் மகனின் அர்பணிப்பை கண்டு வியக்கும் நெட்டிசன்கள்

சச்சின் மகனின் அர்பணிப்பை கண்டு வியக்கும் நெட்டிசன்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved