news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சச்சின் மகனின் அர்பணிப்பை கண்டு வியக்கும் நெட்டிசன்கள்
tv

Also Watch

சச்சின் மகனின் அர்பணிப்பை கண்டு வியக்கும் நெட்டிசன்கள்

Arjun tendulkar

61

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Arjun tendulkar

அர்பணிப்பை கண்டு வியக்கும் நெட்டிசன்கள் :

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தனது திருமண கொண்டாட்டங்கள் முடிந்த மறுநாளே மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய செயல் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

கடந்த 5ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று DY பாட்டீல் ப்ளூ அணி வீரர் அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை கஸ்டம்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் விளையாடியுள்ளார்.
அவரது தந்தையின் பெயரால் மட்டுமே அர்ஜுனுக்கு வாய்ப்புகள் கிடைப்பதாக விமர்சிக்கும் மக்கள்.

அவர் தனது கிரிக்கெட்டில் எடுக்கும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை புறக்கணிக்கப்பதாக ஆதரவு குரல் எழுந்துள்ளது.

Related Link
இலங்கையில் உணவக பெண் ஊழியரிடம் அத்துமீறல்?

இலங்கையில் உணவக பெண் ஊழியரிடம் அத்துமீறல்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved