news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா
tv

Also Watch

tv

Read this

வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

இந்தியா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஷபாலி வெர்மா அதிரடி

ஷபாலி வெர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 53 ரன் :

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் 23-வது லீக் போட்டியில் வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றிபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ராதா யாதவ் 3 விக்கெட்களை கைப்பற்றினார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 16.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனை ஷபாலி வெர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 53 ரன்களை குவித்தார்.

முதல் நாளில் நியூசிலாந்து அணி ரன் குவிப்பு :

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 84.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் லாதம், டேவன் கானேவே இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர். முதல் 2 போட்டிகளிலும் 2 அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன.

இந்த சூழலில், 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டாம் லாதம் 151 ரன்களும், மற்றொரு தொடக்க வீரர் டேவன் கான்வே 157 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Related Link
ரொனால்டோவின் 20 ஆண்டுகால கால்பந்து சாதனை

ரொனால்டோவின் 20 ஆண்டுகால கால்பந்து சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்முஸ் வழியாகச் செல்ல முயன்ற கப்பல் மீது தாக்குதல்

0
7 mins agoshare
ஹோர்முஸ்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau