news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் இந்தியா
tv

Also Watch

2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் இந்தியா

இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India team

தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் விளையாட திட்டம்

2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில், தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 4 முதல் 6 போட்டிகள் கொண்ட தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உலகக்கோப்பைக்கு முன் வீரர்களின் உடற்தகுதியிலும் பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது.

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப்- ஆண்டர்ஸ் ராஸ்முசென் ஜோடியை 21-13, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

இந்த பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி, தொடர்ந்து 4 ஆவது முறையாக சீனா மாஸ்டர்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

Related Link
இருநாட்டு தூதரக உறவின் 75 வது ஆண்டை ஒட்டி கிரிக்கெட் போட்டி

இருநாட்டு தூதரக உறவின் 75 வது ஆண்டை ஒட்டி கிரிக்கெட் போட்டி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித் ரேசிங் பயணத்தின் ஆவணப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாகிறது

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved