news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்திப் சிங் புதிய சாதனை
tv

Also Watch

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்திப் சிங் புதிய சாதனை

Cricket Achievement

44

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Arshdeep

ஹர்திப் சிங் புதிய சாதனை :

ஐசிசி டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷ்திப் சிங் ((Arshdeep singh))புதிய சாதனை படைத்தார். 19 போட்டிகள் ஆடியுள்ள ஹர்ஷ்திப் சிங் 35 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

23 போட்டிகளில் ஆடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அஷ்வின் 32 விக்கெட், பாண்டியா 29 விக்கெட், ஜடேஜா 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Related Link
ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved