news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
tv

Also Watch

tv

Read this

இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜப்பான் - டோக்கியோ

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் மலேசியாவின் வாங் லிங் சிங்-ஐ எதிர்கொண்ட பி.வி.சிந்து, பரபரப்பான ஆட்டத்தில் 21க்கு 14 மற்றும் 21க்கு 11 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல் 

ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்குள் முன்னேறியது. ஸ்பெயின் அணி வீரர் Mikel Oyarzabal 22 வது நிமிடத்தில் ஒரு கோலும், Pedro Porro 58 வது நிமிடத்திலும் ஒரு கோலும் அடித்த நிலையில், அந்த அணி 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related Link
பிஃபா உலக கோப்பை கால்பந்து 2ஆவது அரையிறுதியில் யார்?

பிஃபா உலக கோப்பை கால்பந்து 2ஆவது அரையிறுதியில் யார்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.482 கோடிக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு

0
6 mins agoshare
டைனோசர் எலும்புக்கூடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau