news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய பெண்கள் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பதிவு
tv

Also Watch

இந்திய பெண்கள் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பதிவு

முன்னேற்றம் தேவை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஸ்மிருதி மந்தனா

20 ஓவர் போட்டிகளில் முன்னேற்றம் தேவை

  • 20 ஓவர் போட்டியில் சில பகுதிகளில் இந்திய பெண்கள் அணிக்கு முன்னேற்றம் தேவை என்று புதிய கேப்டனான ஸ்மிருதி மந்தனா தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில், 20 ஓவர் போட்டிகளில் எந்தமாதிரியான அணுகு முறையை கடைபிடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

டி20 தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறிய ஸ்ரேயஸ்

  • ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியாவின் டி20 கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 3 இடம் முன்னேறி, டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் இஷான் கிஷன் முதலிடத்திலும், அபிஷேக் சர்மா 2-வது இடத்திலும், ஸ்ரேயஸ் அய்யர் 4-வது இடத்திலும் உள்ளனர்.


Related Link
ஒருநாள் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றாலும்

ஒருநாள் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றாலும்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஜினியின் ஜெயிலர்-2 திரைப்படம் எப்படி இருக்கிறது?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved