news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews "இங். எதிரான 4 ஆவது டெஸ்டில் பண்ட் விளையாடுவதில் குழப்பம் இல்லை"
tv

Also Watch

tv

Read this

"இங். எதிரான 4 ஆவது டெஸ்டில் பண்ட் விளையாடுவதில் குழப்பம் இல்லை"

விரைவில் தெரிய வரும்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
57

இங்கிலாந்திற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் கில் பதிலளித்துள்ளார்.

பண்ட் உடல்தகுதியில் எந்த பிரச்னையும் இல்லை என்பதால், அவர் விளையாடுவதில் எந்த குழப்பமும் இல்லை என்றும், பும்ரா உடற்தகுதியை பொறுத்து அவர் விளையாடுவாரா இல்லையா என்பது விரைவில் தெரிய வரும் என்றும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
5 hrs 36 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved