news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடி முடிவு
tv

Also Watch

tv

Read this

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடி முடிவு

T20 World cup

51

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Scotland

டி20 உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விளையாட முடியாது..அதற்கு பதிலாக இலங்கையில் போட்டிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்திருந்தது.

இந்தியாவில் விளையாட வங்கதேசம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அந்த அணி நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து அணியை இணைக்க ஐசிசி முடிவு எடுத்தது.

Related Link
’தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இந்தியில் ரீ-மேக்

’தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் இந்தியில் ரீ-மேக்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

5
6 hrs 17 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau