news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர்
tv

Also Watch

tv

Read this

2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர்

IPL 2026

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ipl 1

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் :

2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல்கட்ட போட்டிகளுக்கான அட்டவணை வரும் 6 அல்லது 7-ம் தேதிகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், 2 கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது. தொடக்கப் போட்டி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 15 முதல் 20 நாட்களுக்கான போட்டிகள் முதற்கட்டமாக அறிவிக்கப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, 2-ம் கட்ட மற்றும் இறுதிப்போட்டிக்கான முழுமையான அட்டவணை இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

எனினும், ஏற்கெனவே வெளியான தகவல்களின்படி, மார்ச் 28-ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது.

Related Link
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர் விலகல்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாகூர் விலகல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
9 hrs 21 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved