news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐஎஸ்எல் 2026 - முதல் வெற்றியை பதிவு செய்த சென்னையின் எஃப்சி
tv

Also Watch

tv

Read this

ஐஎஸ்எல் 2026 - முதல் வெற்றியை பதிவு செய்த சென்னையின் எஃப்சி

Chennaiyin FC

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Football

சென்னையின் எஃப்சி :

ஐஎஸ்எல் 2026 தொடரில், கேரள பிளாஸ்டா்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் சிஎஃப்சி அணியின் முதல் வெற்றி இதுவாகும்.

கொச்சி நேரு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை வீரா் இம்ரான் கான் 41-ஆவது நிமிஷத்தில் கிடைத்த அற்புத வாய்ப்பை பயன்படுத்தி லாங் ஷாட் மூலம் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.


Related Link
டி20 உலகக் கோப்பை: பல்வேறு சாதனைகள் படைத்த இந்தியா

டி20 உலகக் கோப்பை: பல்வேறு சாதனைகள் படைத்த இந்தியா



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 5 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved