news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி20 உலகக் கோப்பை: பல்வேறு சாதனைகள் படைத்த இந்தியா
tv

Also Watch

டி20 உலகக் கோப்பை: பல்வேறு சாதனைகள் படைத்த இந்தியா

India

57

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind achivement

சாதனைகள் படைத்த இந்தியா :

2026 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியதின் மூலம் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. 3-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு என்கிற புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதேபோல, போட்டியை நடத்தும் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்கிற நிலையை மாற்றி, இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

கடந்த 9 உலகக்கோப்பை தொடர்களில், எந்த நாடும் தனது சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை என்கிற நிலையை மாற்றி, உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற சாதனையை படைத்துள்ளது.

மேலும், தொடர்ச்சியாக 2-வது முறை உலகக் கோப்பையை வென்ற நாடு என்கிற சாதனையைும் இந்தியா படைத்துள்ளது. அதோடு, ஆசியாவிலேயே அதிக உலகக் கோப்பைகளை வென்ற அணியாக இந்திய மாறியுள்ளது.

Related Link
டி20 உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை

டி20 உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பகத் பாசில் நடித்துள்ள டோண்ட் டிரபிள் தி டிரபிள் படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved