news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி20 உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை
tv

Also Watch

டி20 உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை

Cricket news

41

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sanju samson

சஞ்சு சாம்சன் புதிய சாதனை :

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக 89 ரன்கள் குவித்ததின் மூலம், டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும், மொத்தமாக 321 ரன்கள் விளாசியதின் மூலம், ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். அதேபோல, டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்கிற ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

அதோடு, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என 2 முக்கிய நாக்-அவுட் போட்டிகளிலும் அரைசதம் அடித்த உலகின் 3-வது வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

Related Link
சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட இந்திய வீரர் லக்சயா சென்

சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட இந்திய வீரர் லக்சயா சென்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved