news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட இந்திய வீரர் லக்சயா சென்
tv

Also Watch

tv

Read this

சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட இந்திய வீரர் லக்சயா சென்

Lakshya sen

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lakshya sen

பட்டத்தை தவறவிட்ட இந்திய வீரர் லக்சயா சென்  : 

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார். இறுதிச்சுற்றில் லக்சயா சென்னும், தைவானின் லின் சுன்-யியும் பலப்பரீட்சை நடத்தியதில், முதல் செட்டை லின் சுன்-யி 21 - 15 என எளிதாக கைப்பற்றினார்.

2-வது சுற்றில் லக்சயா சென் கடும் நெருக்கடி கொடுத்தபோதிலும், லின் சுன்-யி கடும் போராட்டத்திற்கு பின் 22-20 என கைப்பற்றினார். இதன் மூலம், 2-0 என்கிற செட்டில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Related Link
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ரோகித் சர்மா

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ரோகித் சர்மா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் KAS-க்கு நெருங்கும் சவால்கள்..அந்த துறையில் இவ்வளவு சிக்கலா?

0
9 mins agoshare
KAS 1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved