Rinku singh
விளையாட்டு
ரிங்குசிங் இந்திய அணியில் இணைவார் என தகவல்
தந்தையின் இறுதி சடங்கை முடித்த ரிங்கு சிங் நாளை இந்திய அணியுடன் இணையுவுள்ளார் என கூறப்படுகிறது.
இந்திய அணியில் இணைவார் :
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முக்கியமான போட்டியில் ரிங்குசிங் இந்திய அணியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இந்திய ரிங்கு சிங்கின் தந்தை காஞ்சந்த் சிங் ((Khanchand Singh)) நேற்று உயிரிழந்தர்.
தந்தையின் இறுதி சடங்கை முடித்த ரிங்கு சிங் நாளை இந்திய அணியுடன் இணையுவுள்ளார் என கூறப்படுகிறது.

