news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
tv

Also Watch

tv

Read this

இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜானிக் சின்னர்

செர்பியா வீரர் மியோமிர் கெச்மனோவிச்சை வீழ்த்தினார் :

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பியா வீரர் மியோமிர் கெச்மனோவிச் இரு செட்டுகளை கைப்பற்றிய நிலையில், 2 மற்றும் 4-ம், 5-ம் சுற்றுகளை ஜானிக் சின்னர் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் வைபவ்?

அயர்லாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணியில் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெறாத நிலையில், அடுத்து நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் அவர் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை :

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Link
ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில்  வெற்றி

ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் வெற்றி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.200 கோடி மோசடி? - திமுக நிர்வாகி குறித்து வெளியான புதிய தகவல்

0
2 mins agoshare
PT Arasanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau