Also Watch
Read this
By: Web Team

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த ஆசிய தொடக்க ஆட்டக்காரர் என்ற சுனில் கவாஸ்கரின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி கே.எல்.ராகுல் இதுவரை 508 ரன்களை அடித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved