news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews முகமது ஷமியின் முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு..!
tv

Also Watch

tv

Read this

முகமது ஷமியின் முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு..!

முகமது ஷமியின் முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
jeevanamsam

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஹசின் ஜஹான் என்பவரை முகமது ஷமி திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து கேட்டு பிரிந்தனர்.

அப்போது, ஹசின் ஜஹானுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாயும், மகளுக்கு 80 ஆயிரம் ரூபாயும் ஜீவனாம்சம் வழங்க வேண்டுமென அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இத்தொகை போதாது என கூறி ,கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கலான மேல்முறையீட்டு மனுவில், மாதம் ஒன்றரை லட்சம் ரூபாயும், மகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 24 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved