news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மந்தனாவின் சாதனையை சமன் செய்த லாரா வோல்வார்ட்
tv

Also Watch

மந்தனாவின் சாதனையை சமன் செய்த லாரா வோல்வார்ட்

சமன் செய்துள்ளார்.

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மந்தனா

சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை

சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த ஸ்மிருதி மந்தனாவின் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் சமன் செய்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட், ஆட்டமிழக்காமல் வெறும் 62 பந்துகளில் 126 ரன்கள் குவித்து தனது 18-வது சர்வதேச சதத்தை பதிவு செய்து, ஸ்மிருதி மந்தனாவின் சாதனையை சமன் செய்தார்.

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் - பவுலர்களின் புதிய தரவரிசை

ஐ.சி.சி வெளியிட்டுள்ள பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசை பட்டியலில், இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.

ஸ்ரீசரனி மொத்தம் 804 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 729 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

2027 மகளிர் ஐ.பி.எல் தொடர் - தேதி அறிவிப்பு

2027 மகளிர் ஐபி.எல் போட்டிகளுக்கான தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி தொடங்கும் போட்டிகள் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி நிறைவு பெறுமென பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
ஹாக்கி தொடரில் பங்கேற்க இந்தியா வர பாகிஸ்தான் அணி மறுப்பு

ஹாக்கி தொடரில் பங்கேற்க இந்தியா வர பாகிஸ்தான் அணி மறுப்பு

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய மனிதா...!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved