மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் :"வெற்றி எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவல்"