news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணியின் கேரள வருகை ரத்து..
tv

Also Watch

tv

Read this

மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணியின் கேரள வருகை ரத்து..

மெஸ்சி கேரள வருகை ரத்து

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

ஒப்பந்தத்தை கேரள அரசு மீறியதாக குற்றம் சாட்டிய அர்ஜென்டினா கால்பந்து சங்கம், கேரள வருகையை ரத்து செய்துள்ளது.

பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் கேரளாவுக்கு வருகை தந்து விளையாட இருந்தது. இது ரத்தானதால், கேரள அரசிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
3 hrs 35 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved