news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி புதிய சாதனை
tv

Also Watch

கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி புதிய சாதனை

மெஸ்ஸி

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Messi

அதிக கோல்கள், அதிக அசிஸ்ட் செய்த அர்ஜென்டினா கேப்டன் 

கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி இரட்டை இலக்கத்தில் அசிஸ்ட்ஸ் செய்து உலக சாதனை படைத்துள்ளார். கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற சுவிட்சர்லாந்துக்கு எதிரான காலிறுதி போட்டியில் லியோனல் மெஸ்ஸி 10-வது நிமிஷத்தில் கார்னர் கிக்கில் அசத்தலான அசிஸ்ட் செய்தார்.

இந்த பந்தை மெக் அலிஸ்டர் கோலாக மாற்றினார். இதன் மூலம், 21 கோல்கள் மற்றும் 10 அசிஸ்ட்கள் செய்து உலகக் கோப்பை வரலாற்றில் மெஸ்ஸி அதிக கோல்கள் மற்றும் அதிக அசிஸ்ட்டுகளுடன் வரலாறு படைத்துள்ளார். இதுவரை யாரும் இரட்டை இலக்கத்தில் அசிஸ்ட் செய்ததில்லை.

இங்கிலாந்து மகளிர் அணிக்கு இந்தியா 457 ரன்கள் இலக்கு

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 457 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2-வது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. யாஸ்திகா பாட்டியா 113 ரன்கள் குவித்தார். 457 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்துள்ளது.

Related Link
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மெஸ்ஸி

நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மெஸ்ஸி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வீடியோவில் காட்சி தெளிவாக இல்லை," ரகுபதி அந்த வீடியோவை நேரில் பார்த்தாரா?

20
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved