Also Watch
Read this
By: Manigandan Raja

உ.பி சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் தளம் சார்பில் போட்டி?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகம்மது ஷமி, அரசியலில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஷ்ட்ரிய லோக் தளம்((RLD)) கட்சி சார்பில் அம்ஹோரா தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக கொண்டுவர வேண்டும்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை உலகின் நம்பர் 1 அணியாக மாற்றுவதே தன்னுடைய இலக்கு என இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகளின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மெக்கல்லம் அண்மையில் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், புதிய பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீஃபன் பிளெமிங் நியமிக்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved