news-tamil-logo

3/18/2026, 4:07:26 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை.. 90.23 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்
tv

Also Watch

tv

Read this

டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை.. 90.23 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார்

நீரஜ் சோப்ரா புதிய சாதனை

Posted on: May 17, 2025 06:58 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

டைமண்ட் லீக் தடகள போட்டியின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு மேல் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் 2022 ஸ்டாக் ஹோம் டைமண்ட் லீக் போட்டியில் அவர், 89 புள்ளி 94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்ததே சாதனையாக இருந்தது.

தாம் 90 மீட்டர் இலக்கை நிச்சயம் அடைவேன் என தெரிவித்து வந்த நிலையில், தற்போது அதனை செய்து காட்டியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு புதிய அப்டேட்

0
0 min agoshare
Arasan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved