news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் தங்கப்பதக்கம் வென்றார்
tv

Also Watch

tv

Read this

டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் தங்கப்பதக்கம் வென்றார்

நீரஜ் சோப்ரா

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Neeraj chopra

டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற போட்டியில், நீரஜ் சோப்ரா 85 புள்ளி 1 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91புள்ளி 51 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடமும் பிடித்ததோடு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
10 hrs 26 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved