Mathew hyden
Mathew hyden

குஜராத் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்

ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க இருப்பதால், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, வெற்றி பெறும் முனைப்பில் ஒவ்வொரு அணியும் புதுப்புது மாற்றங்களை செய்து வருகின்றன.
Published on: 

புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம் : 

2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க இருப்பதால், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு, வெற்றி பெறும் முனைப்பில் ஒவ்வொரு அணியும் புதுப்புது மாற்றங்களை செய்து வருகின்றன.

newstamil.tv