news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐபிஎல் 2026 சீசனுக்கான CSK அணியின் புதிய ஜெர்சி
tv

Also Watch

ஐபிஎல் 2026 சீசனுக்கான CSK அணியின் புதிய ஜெர்சி

CSK

27

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CSK New jercy

CSK அணியின் புதிய ஜெர்சி :

ஐ.பி.எல். 2026 சீசனுக்கான புதிய ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய ஜெர்ஸியில் தோனி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல். சீசன் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமில் கலந்துகொண்டு வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் எம்.எஸ்.தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

Related Link
குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த சஞ்சு சாம்சன்

குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்த சஞ்சு சாம்சன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தெஹ்ரானில் இயங்கி வந்த பிரெஞ்சு மொழி மையத்தை மூடிய ஈரான்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved