Also Watch
Read this
By: Web Team

கட்டாக்கில் நடைபெற்ற ஒடீசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிரண் ராஜ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் கிரண் ராஜ், இந்தோனேசியாவின் முகமது யூசுப்பை எதிர்கொண்டார். முதல் சுற்றில் சிறப்பாக ஆடிய ராஜ், 21க்கு 14 கணக்கில் வென்றார். இரண்டாவது சுற்றில் 21க்கு 13 என்ற கணக்கில் முகமது யூசுப் முன்னிலை பெற்றார். வெற்றி தீர்மானிக்கும் 3ஆவது சுற்றில் 21க்கு 16 என்ற கணக்கில் கிரண் ராஜ் முன்னிலை பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved