news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews பாகிஸ்தான் அரசு மீது ஈட்டி எறிதல் வீரர் குற்றச்சாட்டு..
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் அரசு மீது ஈட்டி எறிதல் வீரர் குற்றச்சாட்டு..

அரசு மீது குற்றச்சாட்டு

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
51

 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தனக்கு நிலம் தருவதாக சொல்லி, ஏமாற்றி விட்டதாக பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 92புள்ளி 97 மீட்டர் தூரம் வரை எறிந்து பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்க பதக்கம் வென்றார். இதனை சிறப்பிக்கும் விதமாக, பாகிஸ்தானிய அரசு பரிசுத் தொகை மற்றும் நிலம் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை மட்டும் வழங்கி விட்டு நிலம் வழங்காமல் ஏமாற்றி விட்டதாக அர்ஷத் நதீம் குற்றம் சாட்டியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 26 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved