news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2027-ம் ஆண்டு ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் தொடங்க திட்டம்
tv

Also Watch

2027-ம் ஆண்டு ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் தொடங்க திட்டம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ODI World cup

ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் அக்டோபர் 2ம் தேதி தொடங்க திட்டம்

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை அக்டோபர் 2-ம் தேதி தொடங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த தேதியை தேர்வு செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் வங்கதேசம் அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்டான நிலையில், வங்கதேசம் அணி 426 ரன்கள் குவித்தது.

2-ம் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில், வங்கதேசம் அணி 57 ரன்கள் எடுத்தபோது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அயர்லாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான்அணி தொடரை கைப்பற்றியது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் எஞ்சிய 4 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று 4க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ரஹ்மத் ஷா ஆட்டநாயகன் விருதும், ரஷித்கான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Link
நடப்பு ஆண்டுடன் கால்பந்து பயணம் முடிவுக்கு வருகிறது

நடப்பு ஆண்டுடன் கால்பந்து பயணம் முடிவுக்கு வருகிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் புதிய திரைப்படம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved