news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews
tv

Also Watch

அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் புதிய திரைப்படம்

வேல்ஸ் பிலிம்ஸ்

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அஜித் - சிறுத்தை

வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை என தகவல்

அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் 5ஆவதாக புதிய திரைப்படம் உருவாவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக அஜித் - சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான வீரம், வேதாளம்,விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்பங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சாந்தனு நடிக்கும் ஒரு கைதியின் டைரி திரைப்படம்

சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கண்ணன் ரவி தயாரிப்பில் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிரைம் திரில்ல பாணியில் திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Link
லோகேஷ் கனகராஜ் நடிப்புக்கு குவியும் பாராட்டு

லோகேஷ் கனகராஜ் நடிப்புக்கு குவியும் பாராட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விநாயகர் சதுர்த்திக்கு தயராகும் மும்பை நகரம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved