Also Watch
Read this
By: Manigandan Raja

மேலதாளத்துடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சிலைகள்
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் தற்போது முதலே கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. தெற்கு மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் மேலதாளத்துடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
சத்தீஸ்கரில் நிறைவு பெற்ற 'கன்வார் யாத்திரை'
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நர்மதா நதியிலிருந்து நூற்றுக் கணக்கான இந்துக்கள் புனித நீரை சுமந்து கொண்டு 'கன்வார் யாத்திரையை நிறைவு செய்தனர். கப்ரிதம்((Kabirdham)) பகுதியில் இருந்து போரம்தேவில்((Bhoramdev)) உள்ள பழமையான சிவபெருமானின் ஆலயத்திற்குப் பாதயாத்திரையாகச் சென்று யாத்திரையை நிறைவு செய்தனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved