news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி வாழ்த்து

FIH ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா :

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற FIH ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொடர் முழுவதும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியதாகவும், இந்திய ஹாக்கி வீராங்கனைகள் பெருமையையும், மகிழ்ச்சியையும் தேடித் தந்துள்ளதாகவும் பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வெற்றி, ஹாக்கி விளையாடப் பலரையும் ஊக்குவிக்கட்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பிய ஸ்டோக்ஸ் :

இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

முதல் போட்டியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவருக்கு 2-ஆவது போட்டியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது போட்டியில் கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்பியதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Link
ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை - இந்தியா சாம்பியன்

ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை - இந்தியா சாம்பியன்

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

0
1 min agoshare
இருசக்கர வாகனம் திருட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau