கத்தார் ஓபன் டென்னிஸ்: கத்தார் ஓபன் டென்னிசில் ஸ்பெயினின் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். தோஹாவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். Related Link 82 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்