Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கல்லம், இங்கிலாந்து பயிற்சியாளராக இருந்த நிலையில், தற்போது ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் தொடர் தோல்வியை அடுத்து, பிரண்டன் மெக்கல்லம் மாற்றப்படுவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved