news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம்

Mohammad Amir

31

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Abishek sharma

முகமது அமீர் விமர்சனம் :

அபிஷேக் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம் செய்துள்ளார். அபிஷேக் சர்மா பந்தை பார்த்து பேட்டை சுற்றும் ஒரு சாதாரண ஸ்லாக் பேட்ஸ்மேன் தான்.என்றும், முறையான பேட்டிங் நுட்பங்கள் எதுவும் கிடையாது என்பதால் அவரை சமாளிப்பது கடினமான காரியமல்ல என முகமது அமீர் தெரிவித்தார்.

உடலை நோக்கி பந்து வீசினாலே அபிஷேக் சர்மா திணறிவிடுவார் என்றும் அதுமட்டுமின்றி, வேகம் குறைத்து வீசப்படும் ஸ்லோ பந்துகளையும் எதிர்கொள்ள அவர் தடுமாறுவார் எனவும் அவர் கூறினார்.

Related Link
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
5 hrs 46 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau