news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மும்பையில் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக கனமழை பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என அறிவுறுத்திய ரோகித்
tv

Also Watch

மும்பையில் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக கனமழை பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என அறிவுறுத்திய ரோகித்

பாதுகாப்பாக இருங்கள்

71

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rohith sharma

மும்பையில் இதுவரை இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வரும் நிலையில், மும்பை மக்கள் அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 2 நாட்களாக இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வர்த்தக நகரான மும்பை தத்தளித்து வருகிறது. இந்நிலையில், மும்பை மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved