news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐசிசி போட்டிகளில் 20,000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா
tv

Also Watch

tv

Read this

ஐசிசி போட்டிகளில் 20,000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rohith

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த 4ஆவது இந்திய வீரர் என்ற புதிய சாதனையை அதிரடி வீரர் ரோஹித் சர்மா படைத்தார். இதற்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 34ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களும், ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களையும் குவித்து முதல் 3 இடங்களில் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 45 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved