news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய அணியில் ரோகித் சர்மாவின் இடம் உறுதி - பிசிசிஐ செயலாளர்
tv

Also Watch

இந்திய அணியில் ரோகித் சர்மாவின் இடம் உறுதி - பிசிசிஐ செயலாளர்

தேவ்ஜித் சாய்கியா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ரோகித் சர்மா

ரோகித் சர்மா நன்றாக விளையாடுகிறார்

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவின் இடம் உறுதியாக உள்ளதாக பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சாய்கியா தெரிவித்துள்ளார். ரோகித் ஷர்மா அற்புதமான ஆட்டக்காரர் என புகழ்ந்துள்ள அவர், ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், 'நடப்பு சாம்பியன்' பெலாரசின் அரினா சபலென்கா வெற்றிபெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, மார்டா கோஸ்டியுக், செக்குடியரசின் கரோலினா முசோவா ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரான்சின் கிறிஸ்டோ போபோவ் - டோமா போபோவ் ஜோடிக்கு எதிரான போட்டியில், சிறப்பாக விளையாடிய சாத்விக் - சிராக் ஜோடி 21-க்கு 17, 22-க்கு 24, 21-க்கு 9 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Related Link
மிகப்பெரிய கௌரவமாக கருதுவேன் CSK முன்னள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து

மிகப்பெரிய கௌரவமாக கருதுவேன் CSK முன்னள் வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

THANKS நண்பா - CM விஜய்யின் Haters-க்கு இடியை இறக்கிய AK

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved