news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 2025 ன் சிறந்த டென்னிஸ் வீராங்கனை சபலென்கா
tv

Also Watch

tv

Read this

2025 ன் சிறந்த டென்னிஸ் வீராங்கனை சபலென்கா

டென்னிஸ்

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sabalenska

2025 ன் சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக பெலாரசின் சபலென்கா தேர்வு செய்யப்பட்டார். கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், போலந்தின் ஸ்வியாடெக்கிற்கு அடுத்து, தொடர்ந்து 2வது ஆண்டாக இவ் விருது பெற்ற வீராங்கனை என்ற பெருமையை சபலென்கா பெற்றுள்ளார். 2025 முழுவதும், உலகத் தரவரிசையில் 'நம்பர்-1' வீராங்கனையாக நீடித்த சபலென்கா, 75 போட்டியில் 63 ல் வெற்றி பெற்றார். மேலும் 4 தொடரில் கோப்பை வென்ற சபலென்கா,. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் யு.எஸ். ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

4
1 hr 19 mins agoshare
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved