நண்பர்கள் அளித்த இஃப்தார் விருந்தில் பங்கேற்ற சஞ்சு சாம்சன்

நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட பின் சஞ்சு சாம்சன் கிரிக்கெட் விளையாடியும் மகிழ்ந்தார்.
Sanju samson ifthar
Sanju samson ifthar
Published on: 

இஃப்தார் விருந்தில் பங்கேற்ற சஞ்சு சாம்சன் :

டி-20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகனாக ஜொலித்த கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன், கோழிக்கோடு சென்று தனது நண்பர்கள் அளித்த இஃப்தார் விருந்தில் பங்கேற்றார். நண்பர்களுடன் விருந்து சாப்பிட்ட பின் சஞ்சு சாம்சன் கிரிக்கெட் விளையாடியும் மகிழ்ந்தார்.

newstamil.tv