news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews "ரோகித்தை களத்தில் அதிக நேரம் வைத்திருக்க விரும்புகிறேன்"
tv

Also Watch

tv

Read this

"ரோகித்தை களத்தில் அதிக நேரம் வைத்திருக்க விரும்புகிறேன்"

Mumbai indians

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rohit

களத்தில் அதிக நேரம் வைத்திருக்க விரும்புகிறேன் :

ரோகித் சர்மாவை அதிக நேரம் களத்தில் வைத்திருக்கவே விரும்புவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் அவர் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் பயன்படுத்தப்பட்டது கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ரோகித் களத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அணியில் தொடர்ந்து மிகப்பெரிய தாக்கத்தை செலுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய தங்களது அணியில் ஆல் ரவுண்டர்களாக இல்லாதவர்கள் ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் மட்டுமே என்றார்.

Related Link
மும்பையின் ஹசன் பதாமியும் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்

மும்பையின் ஹசன் பதாமியும் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

4000 டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

5
15 hrs 38 mins agoshare
Minister vignesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved