news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 0-6 என படுதோல்வியடைந்த சாண்டோஸ் அணி தேம்பி தேம்பி அழுத சாண்டோஸ் அணி வீரர் நெய்மர்
tv

Also Watch

tv

Read this

0-6 என படுதோல்வியடைந்த சாண்டோஸ் அணி தேம்பி தேம்பி அழுத சாண்டோஸ் அணி வீரர் நெய்மர்

தேம்பி அழுத நெய்மர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Neimar cry

வாஸ்கோடகாமா அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் 6க்கு 0 என படுதோல்வி அடைந்த விரக்தியில் சாண்டோஸ் அணி வீரர் நெய்மர் தேம்பி தேம்பி அழுத வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரேசிலிய சீரி ஏ கால்பந்து தொடரில் வாஸ்கோடகாமா மற்றும் சாண்டோஸ் அணிகள் மோதின. இதில் சாண்டோஸ் அணி 6க்கு 0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கிக் கொள்ள அனுமதி

0
14 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved