news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டி20 போட்டியில் கேப்டனாக 2-வது சதத்தை அடித்து சாதனை
tv

Also Watch

tv

Read this

டி20 போட்டியில் கேப்டனாக 2-வது சதத்தை அடித்து சாதனை

Cricket

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New zeland

கேப்டனாக 2-வது சதத்தை அடித்து சாதனை : 

"டி-20" போட்டியில் கேப்டனாக 2 அல்லது அதற்கு மேல் சதம் அடித்தவர்களின் பட்டியலில் ரோகித், சமாரி, மெக் லானிங் ஆகியோருடன் நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டன் அமேலியா கெர் இணைந்துள்ளார். கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில், நியூசிலாந்து அணி கேப்டன் அமேலியா கெர், 55 பந்தில் 105 ரன்கள் விளாசினார். இது, கேப்டனாக இவரது 2-வது சதமாகும்.

Related Link
10 அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக போஸ்

10 அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக போஸ்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 11 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved