Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 03:01 PM
By: Manigandan Raja

சமூக ஜனநாயக கட்சி படுதோல்வி :
பொதுத் தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் அவரது கட்சி வெறும் 21 புள்ளி 9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. 179 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் அக்கட்சி வெறும் 38 இடங்களை மட்டுமே வென்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved