news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews SDAT ஸ்குவாஷ் உலக கோப்பை - அரையிறுதிக்குள் இந்திய அணி
tv

Also Watch

tv

Read this

SDAT ஸ்குவாஷ் உலக கோப்பை - அரையிறுதிக்குள் இந்திய அணி

சென்னை

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Squash

சென்னையில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த ஸ்குவாஷ் காலிறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுத்திக்குள் நுழைந்தது. இந்திய அணியின் ஜோஷ்னா, அபய் சிங், அன்ஹத் சிங் சிறப்பாக விளையாடி மூன்று ஆட்டங்களிலேயே போட்டியை முடித்து வைத்தனர். நடப்புச் சாம்பியனான எகிப்துடன் இந்தியா அரையிறுதி போட்டியில் இன்று மாலை மோதுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 47 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved