news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி

ஆஸ்திரேலியா

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ashes

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான, இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக இந்த போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் வில் ஜாக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாலியை கழற்றி எறிந்து விட்டு இளம் பெண் கதறல்

0
8 mins agoshare
கிருஷ்ணகிரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved