

பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித் :
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு ஆயுதமேந்திய குழு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாகிஸ்தான் சென்றடைந்தார்..!
அவரை பலத்த பாதுகாப்புடன் காவல் அதிகாரிகள் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மற்ற வீரர்களும் பாகிஸ்தான் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.