news-tamil-logo

3/19/2026, 8:59:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா
tv

Also Watch

tv

Read this

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

Posted on: Nov 17, 2025 02:01 PM

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cricket SA

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்ரிக்க அணி, 15 வருடத்திற்கு பின் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியது. முதல் இன்னிங்சில் 30 ரன்கள் பின்தங்கிய தென்னாப்ரிக்க அணி, இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக விளையாடி இந்திய அணியை வெறும் 93 ரன்களுக்குள் சுருட்டியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
4 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved