news-tamil-logo

3/19/2026, 2:45:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இலங்கை-இங்கிலாந்து 2வது ஒருநாள் கிரிக்கெட்
tv

Also Watch

tv

Read this

இலங்கை-இங்கிலாந்து 2வது ஒருநாள் கிரிக்கெட்

கொழும்பு, இலங்கை

Posted on: Jan 25, 2026 09:32 AM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ENG Win

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 49.3 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, 46.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Related Link
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடி முடிவு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடி முடிவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 58 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved